தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 3:3 1 Kings 3:3

சாலொமோன் யெகோவாவை நேசித்து, தன்னுடைய தகப்பனாகிய தாவீதின் கட்டளைகளில் நடந்தான்; ஆனாலும் அவன் மேடைகளிலே பலியிட்டுத் தூபம்காட்டி வந்தான்.

1 இராஜாக்கள் 3:3 · IRV

And Solomon loved the LORD and walked in the statutes of his father David, except that he sacrificed and burned incense on the high places.

1 Kings 3:3 · BSB
1 இராஜாக்கள் 3 முழுவதும் வாசிக்க