தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 3:7 1 Kings 3:7

இப்போதும் என்னுடைய தேவனாகிய யெகோவாவே, தேவரீர் உமது அடியேனை என்னுடைய தகப்பனாகிய தாவீதின் இடத்திலே ராஜாவாக்கினீரே, நானோவென்றால் போக்குவரத்து அறியாத சிறுபிள்ளையாக இருக்கிறேன்.

1 இராஜாக்கள் 3:7 · IRV

And now, O LORD my God, You have made Your servant king in my father David’s place. But I am only a little child, not knowing how to go out or come in.

1 Kings 3:7 · BSB
1 இராஜாக்கள் 3 முழுவதும் வாசிக்க