தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 3:9 1 Kings 3:9

ஆகையால் உமது மக்களை நியாயம் விசாரிக்கவும், நன்மை தீமை இன்னதென்று பகுத்தறியவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்; மிகுதியாக இருக்கிற உமது மக்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும் என்றான்.

1 இராஜாக்கள் 3:9 · IRV

Therefore give Your servant an understanding heart to judge Your people and to discern between good and evil. For who is able to govern this great people of Yours?”

1 Kings 3:9 · BSB
1 இராஜாக்கள் 3 முழுவதும் வாசிக்க