தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 4:12 1 Kings 4:12

அகிலூதின் மகனாகிய பானா, இவன் விசாரிப்பில், தானாகும், மெகிதோவும், சர்த்தனாவுக்குப் பக்கமாகவும் யெஸ்ரயேலுக்குக் கீழாகவும் பெத்செயான்துவங்கி ஆபேல் மெகொலாவரை யக்மெயாமுக்கு மறுபக்கம்வரை இருக்கிற பெத்செயான் அனைத்தும் இருந்தது.

1 இராஜாக்கள் 4:12 · IRV

Baana son of Ahilud in Taanach, in Megiddo, and in all of Beth-shean next to Zarethan below Jezreel, from Beth-shean to Abel-meholah and on past Jokmeam;

1 Kings 4:12 · BSB
1 இராஜாக்கள் 4 முழுவதும் வாசிக்க