தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 4:23 1 Kings 4:23

கலைமான்களையும் வெளிமான்களையும் வரையாடுகளையும் கொழுமையான பறவைகளையும் தவிர, கொழுத்த பத்து மாடுகளும், மேய்ச்சலிலிருந்து வந்த இருபது மாடுகளும் நூறு ஆடுகளுமாகும்.

1 இராஜாக்கள் 4:23 · IRV

ten fat oxen, twenty range oxen, and a hundred sheep, as well as deer, gazelles, roebucks, and fattened poultry.

1 Kings 4:23 · BSB
1 இராஜாக்கள் 4 முழுவதும் வாசிக்க