தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 4:25 1 Kings 4:25

சாலொமோனுடைய நாட்களெல்லாம் தாண் துவங்கி பெயெர்செபாவரையும், யூதாவும் இஸ்ரவேலும் அவரவர் தங்கள் தங்கள் திராட்சைச்செடியின் நிழலிலும், தங்கள் தங்கள் அத்திமரத்தின் நிழலிலும் சுகமாய்க் குடியிருந்தார்கள்.

1 இராஜாக்கள் 4:25 · IRV

Throughout the days of Solomon, Judah and Israel dwelt securely from Dan to Beersheba, each man under his own vine and his own fig tree.

1 Kings 4:25 · BSB
1 இராஜாக்கள் 4 முழுவதும் வாசிக்க