தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 4:28 1 Kings 4:28

குதிரைகளுக்கும் ஒட்டகங்களுக்கும் தேவையான வாற்கோதுமையையும், வைக்கோலையும், அவரவர் தங்களுக்கு இடப்பட்ட கட்டளையின்படி அவைகள் இருக்கும் இடத்திற்குக் கொண்டுவருவார்கள்.

1 இராஜாக்கள் 4:28 · IRV

Each one also brought to the required place their quotas of barley and straw for the chariot horses and other horses.

1 Kings 4:28 · BSB
1 இராஜாக்கள் 4 முழுவதும் வாசிக்க