தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 4:29 1 Kings 4:29

தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலைப்போல பரந்த புரிந்துகொள்ளும் திறனையும் கொடுத்தார்.

1 இராஜாக்கள் 4:29 · IRV

And God gave Solomon wisdom, exceedingly deep insight, and understanding beyond measure, like the sand on the seashore.

1 Kings 4:29 · BSB
1 இராஜாக்கள் 4 முழுவதும் வாசிக்க