தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 4:31 1 Kings 4:31

அவன் எஸ்ராகியனாகிய ஏத்தானிலும், ஏமான், கல்கோல், தர்தா என்னும் மாகோலின் மகன்களிலும், மற்ற எல்லா மனிதர்களிலும் ஞானவானாக இருந்தான்; சுற்றிலும் இருந்த சகல தேசங்களிலும் அவன் புகழ் பிரபலமாக இருந்தது.

1 இராஜாக்கள் 4:31 · IRV

He was wiser than all men—wiser than Ethan the Ezrahite, and wiser than Heman, Calcol, and Darda, the sons of Mahol. And his fame spread throughout the surrounding nations.

1 Kings 4:31 · BSB
1 இராஜாக்கள் 4 முழுவதும் வாசிக்க