தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 4:33 1 Kings 4:33

லீபனோனில் இருக்கிற கேதுரு மரங்கள் முதற்கொண்டு சுவரில் முளைக்கிற ஈசோப்புப் பூண்டு வரைக்குமுள்ள மரமுதலிய தாவரங்களைக்குறித்தும், மிருகங்கள் பறவைகள் ஊருகிற பிராணிகள் மீன்கள் ஆகிய இவைகளைக் குறித்தும் சொன்னான்.

1 இராஜாக்கள் 4:33 · IRV

He spoke of trees, from the cedar in Lebanon to the hyssop growing in the wall, and he taught about animals, birds, reptiles, and fish.

1 Kings 4:33 · BSB
1 இராஜாக்கள் 4 முழுவதும் வாசிக்க