தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 4:4 1 Kings 4:4

யோய்தாவின் மகன் பெனாயா படைத்தலைவனும், சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியர்களுமாக இருந்தார்கள்.

1 இராஜாக்கள் 4:4 · IRV

Benaiah son of Jehoiada was in charge of the army; Zadok and Abiathar were priests;

1 Kings 4:4 · BSB
1 இராஜாக்கள் 4 முழுவதும் வாசிக்க