1 இராஜாக்கள் 4:5 1 Kings 4:5
நாத்தானின் மகன் அசரியா அலுவலர்களின் தலைவனாக இருந்தான்; நாத்தானின் மகன் சாபூத் ராஜாவின் ஆசாரியனும் நண்பனாகவும் இருந்தான்.
Azariah son of Nathan was in charge of the governors; Zabud son of Nathan was a priest and adviser to the king;