தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 5:11 1 Kings 5:11

சாலொமோன் ஈராமின் அரண்மனைக்கு உணவிற்காக 20,000 கலம் கோதுமையையும், இடித்துப் பிழிந்த ஒலிவமரங்களின் இருபது கல எண்ணெயையும் கொடுத்தான்; இப்படி சாலொமோன் ஈராமுக்கு ஆண்டுதோறும் கொடுத்துவந்தான்.

1 இராஜாக்கள் 5:11 · IRV

and year after year Solomon would provide Hiram with 20,000 cors of wheat as food for his household, as well as 20,000 baths of pure olive oil.

1 Kings 5:11 · BSB
1 இராஜாக்கள் 5 முழுவதும் வாசிக்க