தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 5:12 1 Kings 5:12

யெகோவா சாலொமோனுக்குச் சொல்லியிருந்தபடியே அவனுக்கு ஞானத்தைத் தந்தருளினார்; ஈராமுக்கும் சாலொமோனுக்கும் சமாதானம்உண்டாயிருந்து, இருவரும் உடன்படிக்கை செய்துகொண்டார்கள்.

1 இராஜாக்கள் 5:12 · IRV

And the LORD gave Solomon wisdom, as He had promised him. There was peace between Hiram and Solomon, and the two of them made a treaty.

1 Kings 5:12 · BSB
1 இராஜாக்கள் 5 முழுவதும் வாசிக்க