1 இராஜாக்கள் 5:17 1 Kings 5:17
வெட்டின கல்லால் ஆலயத்திற்கு அஸ்திபாரம்போட, பெரிதும் விலையுயர்ந்ததுமான கற்களைக் கொண்டுவர ராஜா கட்டளையிட்டான்.
And the king commanded them to quarry large, costly stones to lay the foundation of the temple with dressed stones.