தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 5:18 1 Kings 5:18

ஆலயத்தைக் கட்ட, சாலொமோனின் சிற்பிகளும், ஈராமின் சிற்பிகளும், கிப்லி ஊரைச் சேர்ந்தவர்களும், அந்த மரங்களையும் கற்களையும் வெட்டி ஆயத்தப்படுத்தினார்கள்.

1 இராஜாக்கள் 5:18 · IRV

So Solomon’s and Hiram’s builders, along with the Gebalites, quarried the stone and prepared the timber and stone for the construction of the temple.

1 Kings 5:18 · BSB
1 இராஜாக்கள் 5 முழுவதும் வாசிக்க