1 இராஜாக்கள் 6:10 1 Kings 6:10
அவன் 7.6 அடி உயரமான சுற்றுக்கட்டுகளை ஆலயத்தின்மேலெங்கும் கட்டினான்; அவைகள் கேதுரு மரங்களால் ஆலயத்தோடு இணைக்கப்பட்டிருந்தது.
He built chambers all along the temple, each five cubits high and attached to the temple with beams of cedar.