தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 6:31 1 Kings 6:31

மகா பரிசுத்த ஸ்தலத்தின் வாசலுக்கு ஒலிவமரங்களால் இரட்டைக் கதவுகளைச் செய்தான்; மேல்சட்டமும் நிலைகளும் மறைப்பின் அளவில் ஐந்தில் ஒரு பங்காக இருந்தது.

1 இராஜாக்கள் 6:31 · IRV

For the entrance to the inner sanctuary, Solomon constructed doors of olive wood with five-sided doorposts.

1 Kings 6:31 · BSB
1 இராஜாக்கள் 6 முழுவதும் வாசிக்க