தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 6:32 1 Kings 6:32

ஒலிவமரமான அந்த இரட்டைக் கதவுகளில் அவன் கேருபீன்களும் பனை மரங்களும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களைச் செய்து, அந்தக் கேருபீன்களிலும் பனை மரங்களிலும் பொன்பதியத்தக்கதாகப் பொன்தகட்டால் மூடினான்.

1 இராஜாக்கள் 6:32 · IRV

The double doors were made of olive wood, and he carved into them cherubim, palm trees, and open flowers and overlaid the cherubim and palm trees with hammered gold.

1 Kings 6:32 · BSB
1 இராஜாக்கள் 6 முழுவதும் வாசிக்க