தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 6:34 1 Kings 6:34

அதின் இரண்டு கதவுகளும் தேவதாருப் பலகைகளால் செய்யப்பட்டிருந்தது; ஒரு கதவுக்கு இரண்டு மடிப்புப் பலகைகளும், மற்றக் கதவுக்கு இரண்டு மடிப்புப் பலகைகளும் இருந்தது.

1 இராஜாக்கள் 6:34 · IRV

The two doors were made of cypress wood, and each had two folding panels.

1 Kings 6:34 · BSB
1 இராஜாக்கள் 6 முழுவதும் வாசிக்க