தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 6:35 1 Kings 6:35

அவைகளில் கேருபீன்களும் பனை மரங்களும் மலர்ந்த பூக்களுமான சித்திர வேலையைச் செய்து, சித்திரங்களுக்குச் சமமாகச் செய்யப்பட்ட பொன்தகட்டால் அவைகளை மூடினான்.

1 இராஜாக்கள் 6:35 · IRV

He carved into them cherubim, palm trees, and open flowers; and he overlaid them with gold, hammered evenly over the carvings.

1 Kings 6:35 · BSB
1 இராஜாக்கள் 6 முழுவதும் வாசிக்க