தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 6:38 1 Kings 6:38

11 வது வருடம் பூல் என்னும் 8 வது மாதத்திலே, அந்த ஆலயம்முழுவதும் எல்லா சட்டதிட்டத்தின்படியே ஒருபங்கும் குறையாமல் கட்டி முடிந்தது; அவன் அதைக் கட்டிமுடிக்க 7 வருடங்கள் ஆனது.

1 இராஜாக்கள் 6:38 · IRV

In his eleventh year and eighth month, the month of Bul, the temple was finished in every detail and according to every specification. So he built the temple in seven years.

1 Kings 6:38 · BSB
1 இராஜாக்கள் 6 முழுவதும் வாசிக்க