தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 6:5 1 Kings 6:5

அவன் தேவாலயத்தின் சுவரும் சந்நிதி இடச்சுவருமாகிய ஆலயத்தின் சுவர்களுக்கு அடுத்ததாய்ச் சுற்றுச்சுவரைக் கட்டி, அவைகளில் அறைகளைச் சுற்றிலும் உண்டாக்கினான்.

1 இராஜாக்கள் 6:5 · IRV

Against the walls of the temple and the inner sanctuary, Solomon built a chambered structure around the temple, in which he constructed the side rooms.

1 Kings 6:5 · BSB
1 இராஜாக்கள் 6 முழுவதும் வாசிக்க