தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 6:8 1 Kings 6:8

நடு அறைகளுக்குப் போகிற வாசற்படி ஆலயத்தின் வலதுபுறத்தில் இருந்தது; சுழற்படிகளால் நடு அறைகளுக்கும், நடு அறைகளிலிருந்து மூன்றாவது அறைகளுக்கும் ஏறுவார்கள்.

1 இராஜாக்கள் 6:8 · IRV

The entrance to the bottom floor was on the south side of the temple. A stairway led up to the middle level, and from there to the third floor.

1 Kings 6:8 · BSB
1 இராஜாக்கள் 6 முழுவதும் வாசிக்க