தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 7:1 1 Kings 7:1

சாலொமோன் தன்னுடைய அரண்மனை முழுவதையும் கட்டிமுடிக்க 13 வருடங்கள் சென்றது.

1 இராஜாக்கள் 7:1 · IRV

Solomon, however, took thirteen years to complete the construction of his entire palace.

1 Kings 7:1 · BSB
1 இராஜாக்கள் 7 முழுவதும் வாசிக்க