1 இராஜாக்கள் 7:15 1 Kings 7:15
இவன் இரண்டு வெண்கலத் தூண்களை உண்டாக்கினான்; ஒவ்வொரு தூணும் 27 அடி உயரமும், ஒவ்வொரு தூணின் சுற்றளவும் 18 அடி நூலளவுமாக இருந்தது.
He cast two pillars of bronze, each eighteen cubits high and twelve cubits in circumference.