தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 7:16 1 Kings 7:16

அந்தத் தூண்களுடைய உச்சியில் வைக்க, வெண்கலத்தால் வார்க்கப்பட்ட இரண்டு கும்பங்களை உண்டாக்கினான்; ஒவ்வொரு கும்பமும் 7.6 அடி உயரமாக இருந்தது.

1 இராஜாக்கள் 7:16 · IRV

He also made two capitals of cast bronze to set on top of the pillars, each capital five cubits high.

1 Kings 7:16 · BSB
1 இராஜாக்கள் 7 முழுவதும் வாசிக்க