1 இராஜாக்கள் 7:17 1 Kings 7:17
தூண்களுடைய முனையின்மேலுள்ள கும்பங்களுக்கு வலைபோன்ற பின்னல்களும், சங்கிலிபோன்ற தொங்கல்களும், ஒவ்வொரு கும்பத்திற்கும் ஏழு ஏழாக இருந்தது.
For the capitals on top of the pillars he made a network of lattice, with wreaths of chainwork, seven for each capital.