தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 7:20 1 Kings 7:20

இரண்டு தூண்களின்மேலே உள்ள கும்பங்களில் செய்யப்பட்ட பின்னலுக்கு அருகில் இருந்த இடத்தில் இருநூறு மாதுளம்பழங்களின் வரிசைகள் சுற்றிலும் இருந்தது; மற்றக் கும்பத்திலும் அப்படியே இருந்தது.

1 இராஜாக்கள் 7:20 · IRV

On the capitals of both pillars, just above the rounded projection next to the network, were the two hundred pomegranates in rows encircling each capital.

1 Kings 7:20 · BSB
1 இராஜாக்கள் 7 முழுவதும் வாசிக்க