தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 7:21 1 Kings 7:21

அந்தத் தூண்களை தேவாலய வாசல் மண்டபத்தில் நிறுத்தினான்; அவன் வலதுபுறத்தில் நிறுத்தின தூணுக்கு யாகீன் என்றும், இடதுபுறத்தில் நிறுத்தின தூணுக்கு போவாஸ் என்றும் பெயரிட்டான்.

1 இராஜாக்கள் 7:21 · IRV

Thus he set up the pillars at the portico of the temple. The pillar to the south he named Jachin, and the pillar to the north he named Boaz.

1 Kings 7:21 · BSB
1 இராஜாக்கள் 7 முழுவதும் வாசிக்க