தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 7:23 1 Kings 7:23

வெண்கலக் கடல் என்னும் தொட்டியையும் வட்டவடிவில் கட்டினான்; சுற்றிலும் அதினுடைய ஒருவிளிம்பு துவங்கி மறுவிளிம்புவரை, அகலம் 15 அடி, உயரம் 7.6 அடி, சுற்றளவு 45 அடி நூலளவுமாக இருந்தது.

1 இராஜாக்கள் 7:23 · IRV

He also made the Sea of cast metal. It was circular in shape, measuring ten cubits from rim to rim, five cubits in height, and thirty cubits in circumference.

1 Kings 7:23 · BSB
1 இராஜாக்கள் 7 முழுவதும் வாசிக்க