தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 7:29 1 Kings 7:29

சட்டங்களுக்கு நடுவே இருக்கிற அந்த பலகைகளில் சிங்கங்களும், காளைகளும், கேருபீன்களும், சட்டங்களுக்கு மேலேயும், சிங்கங்களுக்கும் காளைகளுக்கும் கீழாக சாய்வான வேலைப்பாடுள்ள வாய்க்கால்களும் அதனோடு இருந்தது.

1 இராஜாக்கள் 7:29 · IRV

and on the panels between the uprights were lions, oxen, and cherubim. On the uprights was a pedestal above, and below the lions and oxen were wreaths of beveled work.

1 Kings 7:29 · BSB
1 இராஜாக்கள் 7 முழுவதும் வாசிக்க