தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 7:3 1 Kings 7:3

ஒவ்வொரு வரிசைக்கும் பதினைந்து தூண்களாக நாற்பத்தைந்து தூண்களின்மேல் வைக்கப்பட்ட உத்திரங்களின்மேல் கேதுருக்களால் கூரை வேயப்பட்டிருந்தது.

1 இராஜாக்கள் 7:3 · IRV

The house was roofed with cedar above the beams that rested on the pillars—forty-five beams, fifteen per row.

1 Kings 7:3 · BSB
1 இராஜாக்கள் 7 முழுவதும் வாசிக்க