1 இராஜாக்கள் 7:33 1 Kings 7:33
உருளைகளின் வேலை இரதத்து உருளைகளின் வேலையைப் போலவே இருந்தது; அவைகளின் அச்சுகளும், சக்கரங்களும், வட்டங்களும், கம்பிகளும் எல்லாம் வார்ப்பு வேலையாக இருந்தது.
The wheels were made like chariot wheels; their axles, rims, spokes, and hubs were all of cast metal.