1 இராஜாக்கள் 7:37 1 Kings 7:37
இப்படியாக அந்தப் 10 கால்களையும் செய்தான்; அவைகளெல்லாம் ஒரே வார்ப்பும், ஒரே அளவும், ஒரேவித கொத்து வேலையுமாக இருந்தது.
In this way he made the ten stands, each with the same casting, dimensions, and shape.