தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 7:40 1 Kings 7:40

பின்பு ஈராம் கொப்பரைகளையும் சாம்பல் எடுக்கிற கரண்டிகளையும் கலங்களையும் செய்தான். இவ்விதமாக ஈராம் யெகோவாவுடைய ஆலயத்திற்காக ராஜாவாகிய சாலொமோனுக்குச் செய்யவேண்டிய எல்லா வேலையையும் செய்து முடித்தான்.

1 இராஜாக்கள் 7:40 · IRV

Additionally, Huram made the pots, shovels, and sprinkling bowls. So Huram finished all the work that he had undertaken for King Solomon in the house of the LORD:

1 Kings 7:40 · BSB
1 இராஜாக்கள் 7 முழுவதும் வாசிக்க