தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 7:48 1 Kings 7:48

பின்னும் யெகோவாவுடைய ஆலயத்திற்குத் தேவையான பணிப்பொருட்களையெல்லாம் சாலொமோன் உண்டாக்கினான்; அவையாவன, பொன் பலிபீடத்தையும், சமுகத்து அப்பங்களை வைக்கும் பொன் மேஜையையும்,

1 இராஜாக்கள் 7:48 · IRV

Solomon also made all the furnishings for the house of the LORD: the golden altar; the golden table on which was placed the Bread of the Presence;

1 Kings 7:48 · BSB
1 இராஜாக்கள் 7 முழுவதும் வாசிக்க