தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 7:49 1 Kings 7:49

மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு முன்பாக வைக்கும் பசும்பொன் விளக்குத்தண்டுகள், வலதுபுறமாக ஐந்தையும் இடதுபுறமாக ஐந்தையும், பொன்னான அதின் பூக்களோடும் விளக்குகளோடும் கத்தரிகளோடும் உண்டாக்கினான்.

1 இராஜாக்கள் 7:49 · IRV

the lampstands of pure gold in front of the inner sanctuary, five on the right side and five on the left; the gold flowers, lamps, and tongs;

1 Kings 7:49 · BSB
1 இராஜாக்கள் 7 முழுவதும் வாசிக்க