தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 7:6 1 Kings 7:6

75 அடி நீளமும் 45 அடி அகலமுமான மண்டபத்தையும், தூண்கள் நிறுத்திக் கட்டினான்; அந்த மண்டபமும், அதின் தூண்களும், உத்திரங்களும், மாளிகையின் தூண்களுக்கும் உத்திரங்களுக்கும் எதிராக இருந்தது.

1 இராஜாக்கள் 7:6 · IRV

Solomon made his colonnade fifty cubits long and thirty cubits wide, with a portico in front of it and a canopy with pillars in front of the portico.

1 Kings 7:6 · BSB
1 இராஜாக்கள் 7 முழுவதும் வாசிக்க