1 இராஜாக்கள் 8:11 1 Kings 8:11
மேகத்தினால் ஆசாரியர்கள் ஊழியம் செய்வதற்கு நிற்கமுடியாமற்போனது; யெகோவாவுடைய மகிமை யெகோவாவுடைய ஆலயத்தை நிரப்பியது.
so that the priests could not stand there to minister because of the cloud; for the glory of the LORD filled the house of the LORD.