தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 8:14 1 Kings 8:14

ராஜா திரும்பி, இஸ்ரவேல் சபையையெல்லாம் ஆசீர்வதித்தான்; இஸ்ரவேல் சபையார்கள் எல்லோரும் நின்றார்கள்.

1 இராஜாக்கள் 8:14 · IRV

And as the whole assembly of Israel stood there, the king turned around and blessed them all

1 Kings 8:14 · BSB
1 இராஜாக்கள் 8 முழுவதும் வாசிக்க