1 இராஜாக்கள் 8:17 1 Kings 8:17
இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் என்னுடைய தகப்பனாகிய தாவீதின் இருதயத்தில் இருந்தது.
Now it was in the heart of my father David to build a house for the Name of the LORD, the God of Israel.