1 இராஜாக்கள் 8:2 1 Kings 8:2
இஸ்ரவேல் மனிதர்கள் எல்லோரும் 7 ஆம் மாதமாகிய ஏத்தானீம் மாதத்தின் பண்டிகையிலே, ராஜாவாகிய சாலொமோனிடம் கூடிவந்தார்கள்.
And all the men of Israel came together to King Solomon at the feast in the seventh month, the month of Ethanim.