1 இராஜாக்கள் 8:22 1 Kings 8:22
பின்பு சாலொமோன்: யெகோவாவுடைய பலிபீடத்திற்குமுன்னே இஸ்ரவேல் சபையார்கள் எல்லோருக்கும் எதிராக நின்று, வானத்திற்கு நேராகத் தன்னுடைய கைகளை விரித்து:
Then Solomon stood before the altar of the LORD in front of the whole assembly of Israel, spread out his hands toward heaven,