தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 8:24 1 Kings 8:24

தேவரீர் என்னுடைய தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய ஊழியனுக்குச் செய்த வாக்குத்தத்தத்தைக் காத்தருளினீர்; அதை உம்முடைய வாக்கினால் சொன்னீர்; இந்த நாளில் இருக்கிறபடி, உம்முடைய கரத்தினால் அதை நிறைவேற்றினீர்.

1 இராஜாக்கள் 8:24 · IRV

You have kept Your promise to Your servant, my father David. What You spoke with Your mouth You have fulfilled with Your hand this day.

1 Kings 8:24 · BSB
1 இராஜாக்கள் 8 முழுவதும் வாசிக்க