1 இராஜாக்கள் 8:26 1 Kings 8:26
இஸ்ரவேலின் தேவனே, என்னுடைய தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய ஊழியக்காரனுக்குச் சொன்ன உம்முடைய வார்த்தை மெய்யென்று வெளிப்படுவதாக.
And now, O God of Israel, please confirm what You promised to Your servant, my father David.