தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 8:27 1 Kings 8:27

தேவன் மெய்யாக பூமியிலே தங்குவாரோ? இதோ, வானங்களும் வானாதி வானங்களும் உமக்குப் போதாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?

1 இராஜாக்கள் 8:27 · IRV

But will God indeed dwell upon the earth? Even heaven, the highest heaven, cannot contain You, much less this temple I have built.

1 Kings 8:27 · BSB
1 இராஜாக்கள் 8 முழுவதும் வாசிக்க