தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 8:28 1 Kings 8:28

என்னுடைய தேவனாகிய யெகோவாவே, உமது அடியேன் இன்று உமக்கு முன்பாக செய்கிற விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டு, உமது அடியேனுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கவனத்தில் கொண்டருளும்.

1 இராஜாக்கள் 8:28 · IRV

Yet regard the prayer and plea of Your servant, O LORD my God, so that You may hear the cry and the prayer that Your servant is praying before You today.

1 Kings 8:28 · BSB
1 இராஜாக்கள் 8 முழுவதும் வாசிக்க