தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 8:38 1 Kings 8:38

உம்முடைய மக்களாகிய இஸ்ரவேல் அனைவரிலும் எந்த மனிதனானாலும் தன்னுடைய இருதயத்தின் வாதையை உணர்ந்து, இந்த ஆலயத்திற்கு நேராகத் தன்னுடைய கைகளை விரித்துச் செய்யும் எல்லா விண்ணப்பத்தையும், எல்லா வேண்டுதலையும்,

1 இராஜாக்கள் 8:38 · IRV

then may whatever prayer or petition Your people Israel make—each knowing his own afflictions and spreading out his hands toward this temple—

1 Kings 8:38 · BSB
1 இராஜாக்கள் 8 முழுவதும் வாசிக்க