தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 8:4 1 Kings 8:4

பெட்டியையும், ஆசரிப்புக் கூடாரத்தையும், கூடாரத்திலிருந்த பரிசுத்த பணிப்பொருட்கள் அனைத்தையும் சுமந்து கொண்டுவந்தார்கள்; ஆசாரியர்களும், லேவியர்களும், அவைகளைச் சுமந்தார்கள்.

1 இராஜாக்கள் 8:4 · IRV

and they brought up the ark of the LORD and the Tent of Meeting with all its sacred furnishings. So the priests and Levites carried them up.

1 Kings 8:4 · BSB
1 இராஜாக்கள் 8 முழுவதும் வாசிக்க